¡Sorpréndeme!

Vaiko slams EPS | முதல்வர் மீது வழக்கு தொடருவேன்: வைகோ ஆவேசம்

2019-08-16 2,192 Dailymotion

#vaiko

சென்னை தரமணியில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் மதிமுக தென் சென்னை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயல் வீரர் கூட்டம் நடைப்பெற்றது, அடுத்த மாதம் நடைப்பெற இருக்கும் மதிமுக சார்பாக நடைப்பெறும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்க்கான நிதி திரட்டுதல் மற்றும் கட்சி உறுப்பினர்களை மாநாடுக்கு அழைத்து வருதல் உள்ளிட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டன,

Vaiko slams Chief Minister EPS.